Other Topics
Typography

Sellinamஆண்டிராய்டு மற்றும் ஐபோன் உபயோகிப்பவர்களில் தமிழ் ஆர்வலர்கள் பலர் உண்டு. பேஸ்புக்கிலும், சாட்களிலும், குறுஞ்செய்திகளிலும் தமிழை உபயோகிக்க விரும்புபவர்களுக்கு கிடைத்துள்ள ஒரு உபயோகமான      செயலி செல்லினம். முத்து   நெடுமாறன் என்ற நண்பர் உருவாக்கியுள்ள இந்த செயலி உபயோகிக்க எளிதானது மட்டுமல்ல, இலவச மென்பொருளாகவும் கிடைக்கிறது. வாருங்கள்... தமிழை இனி செல்போனிலும் பழகலாம். ஒரே ஒரு குறை.... தட்டச்சு செய்த பின்பு முந்தைய வார்த்தைகளை மாற்றவோ இல்லை இடைச்செருகல் செய்யவோ முயன்றால் கர்ஸர் தானாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று தட்டச்சு செய்யப்பட்ட வார்த்தைகளை 'உடைத்து' விடுகிறது.

Related Articles/Posts

Smartphone-ல் தமிழ்... அபுதாபியிலே இருந்தபோது ரொம்ப நாளைக்கு நான் ஒரு நோக்கியா ‘கல்’ மொபைல் வ...

Going on beta....... {mosimage} Hai Guys, It has been a while since I had blogged and ever...

கிண்டிலில் தமிழ்... நான் மிகவும் ஆசைப்பட்டு வாங்கிய 'Amazon' Kindle-ல் தமிழ் எழுத்துருக்கள...

Auto Shutdown... I hope this post will be useful for the people who want to have their ...

Small but useful Computer tips... {mosimage}This once again derives inspiration from Vaithiyanathan'...

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.